ஒரு ஆலமரம்
நித்யனின் கவிதைத் தேன் தேடும் தேனீக்களுக்காக...
Tuesday, May 18, 2010
அருணையின் புதல்வா...
இச்சை துறந்து - சிறு
கச்சை அணிந்து
பிச்சை உண்டு
உச்சம் கண்ட ஈசா
உனை தஞ்சம் கொண்டேன்
எனை வஞ்சம் கொண்ட
மாய நெஞ்சம் அழிய
கொஞ்சம் கருணை புரி முதல்வா
திருவருணையின் புதல்வா...
- யாரோ -
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment