எல்லோருமே களத்தில் இருக்கிறோம்...
ஆனால் நீ யுத்தம் செய்வது யாரோடுமல்ல... உன்னோடுதான்..
அதை அறியாமல் காயப்படுத்துகிறோம்...
ஆனால் காயம்படுவது நாமே...
நாம் தாயின் வயிற்றிலிருந்து பிறந்துவிட்டோம்...
ஆனால் நம்மை இன்னமும் மாயை தன் கர்ப்பத்தில் பாதுகாக்கிறாள்...
- ஒரு தமிழன்

No comments:
Post a Comment