Saturday, May 22, 2010

நித்யனைப் பிரிந்து...

மீண்டும் உன் பாதங்களை
எப்பொழுது முத்தமிடலாம்
என்று காத்திருக்கின்றன...

உன் வீட்டுக் கலடிச்சுவடுகள்.


- ஒரு தமிழன்

1 comment:

  1. காலடி சுவடுகள் மட்டுமல்ல,
    என் கைகள் சுமக்கும்
    மலர் இதழ்களும் தான்....

    ReplyDelete